சமூக நலன் மீது கை வைக்காதே

img

சமூக நலன் மீது கை வைக்காதே! பிரான்ஸ் தொழிலாளர்கள் கொந்தளிப்பு

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்கிறோம் என்ற பெயரில் அரசின் நலத்திட்டங்களை சுருக்க முயற்சிக்க வேண்டாம் என்று பிரான்ஸ் அரசுக்கு அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.